நீங்கள் நினைக்கும் முன்னரே உங்கள் decisions எடுக்கப்படிகின்றன என்பதை அறிந்தீர்களா?

  • ஒரு action எடுக்கும் 7 விநாடிகள் முன்னரே, மூளை அதற்கான signal-ஐ அனுப்பி விடுகிறது!
  • இது 'Subconscious decision-making' எனப்படும்.
  • நீங்கள் முடிவெடுக்கிறீர்கள் என்று நினைத்தாலும், உங்கள் உடல் முன்பே செயல்பட்டு விட்டிருக்கும்!

English Section:

Did you know your body makes decisions before you become aware of them?

  • Your brain sends signals up to 7 seconds earlier than your conscious awareness!
  • This is called subconscious decision-making.
  • You feel in control, but your body already made the move!